எரியுற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் பிக் பாஸ் !! | FIlmibeat Tamil

2017-09-15 6

ஏற்கனவே ஒருவர் மாற்றி ஒருவர் புறம் பேசிக்கொள்ளும் நிலையில், தற்போது அதையே டாஸ்க்காக கொடுத்துள்ளார் பிக் பாஸ். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு பிக் பாஸ் பங்கேற்ப்பாளர்கள் அனைவரும் தங்களை மாற்றி மாற்றி கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.

Big Boss anounced a new task named critise to others. The participations all are using that task.